ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் ஸ்டீவன் ஸ்மித். இவர் தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டி20 அணியிலும் இடம்பிடித்தார்.
இவர் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கிட்டத்திட்ட மூன்றரை வருடங்களுக்கு தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்மித் டி20 போட்டிகளிலும் தனது ரன்வேட்டையை தொடர்ந்து வருகிறார்.
இதன் காரணமாக இந்தாண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் டி20 தொடருக்கான, சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து அசத்தியுள்ளார்.
-
✍️ SIGNING NEWS! @stevesmith49 is back in magenta for @BBL|09!
— Sydney Sixers (@SixersBBL) November 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details > https://t.co/dHolOOYJTA#smashemsixers #BBL09 pic.twitter.com/nt0MPVh7aM
">✍️ SIGNING NEWS! @stevesmith49 is back in magenta for @BBL|09!
— Sydney Sixers (@SixersBBL) November 14, 2019
Details > https://t.co/dHolOOYJTA#smashemsixers #BBL09 pic.twitter.com/nt0MPVh7aM✍️ SIGNING NEWS! @stevesmith49 is back in magenta for @BBL|09!
— Sydney Sixers (@SixersBBL) November 14, 2019
Details > https://t.co/dHolOOYJTA#smashemsixers #BBL09 pic.twitter.com/nt0MPVh7aM
மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மீண்டும் சிட்னி அணியில் சேரவிருப்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்துவேன்' என பதிவிட்டுள்ளார்.