ETV Bharat / sports

இந்தியாவின் மூத்த கிரிக்கெட்டருக்கு 100ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சச்சின், ஸ்டீவ் வாக்! - வசந்த் ராய்ஜி

இந்தியாவின் மூத்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான ராய்ஜியின் 100ஆவது பிறந்தநாளன்று, அவரது வீட்டிற்குச் சென்று சச்சின், ஸ்டீவ் வாக் ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sachin Tendulkar, Steve Waugh celebrate 100th birthday of India's oldest living first-class cricketer

author img

By

Published : Jan 26, 2020, 10:42 PM IST

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் இன்று தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதுவரை ஒன்பது முதல்தர போட்டிகளில் ராய்ஜி ஆடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து, கிரிக்கெட் தொடர்பான புத்தகங்களை எழுதியுள்ளார். இன்று 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதால், நாட்டின் மூத்த கிரிக்கெட்டர் என்ற புகழப்பட்டுவருகிறார்.

இவரை இன்று அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் சந்தித்தனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், ''இந்தச் சதம் கொஞ்சம் சிறப்புவாய்ந்தது. 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ரீ வசந்த் ராய்ஜிக்கு எனது வாழ்த்துகள். நானும், ஸ்டீவ் வாக்கும் அருமையான நேரங்களை செலவிட்டோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

  • Wishing you a very special 1⃣0⃣0⃣th birthday, Shri Vasant Raiji.

    Steve & I had a wonderful time listening to some amazing cricket 🏏 stories about the past.
    Thank you for passing on a treasure trove of memories about our beloved sport. pic.twitter.com/4zdoAcf8S3

    — Sachin Tendulkar (@sachin_rt) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சச்சின், ஸ்டீவ் வாக் ஆகியோர் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி இல்லத்தில் சந்தித்து கேக் வெட்டிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே என் கனவு!

Intro:Body:

Sachin Tendulkar, Steve Waugh celebrate 100th birthday of India's oldest living first-class cricketer

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.