ETV Bharat / sports

NZ v ENG 2019: முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்! - இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் இரண்டு ரண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்

மவுண்ட் மௌங்கனுய்: நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

New Zealand vs England, 1st Test
author img

By

Published : Nov 21, 2019, 8:55 AM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பானத் தொடக்கத்தைத் தந்தது.

New Zealand vs England, 1st Test
பந்தை பவுண்டரிக்கு விளாசிய பர்ன்ஸ்

இதில் டொமினிக் 22 ரன்களிலும், ரோரி பர்ன்ஸ் 52 ரன்களிலும் கிராண்ட்ஹோம் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

New Zealand vs England, 1st Test
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கிராண்ட்ஹோம்

இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்து அணி தரப்பில் கிராண்ட்ஹோம் இரண்டு விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: யுவராஜ் கேள்விக்கு நறுக்கென பதிலளித்த கேகேஆர்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.