ETV Bharat / sports

#AFGvWI: மிகப்பெரிய மாற்றத்துடன் களமிறங்கவுள்ள ஆப்கானிஸ்தான்!

author img

By

Published : Oct 26, 2019, 12:30 PM IST

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Afghanistan introduce massive changes

AFGvWI: ஆப்கானிஸ்தான் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இத் தொடரானது வருகிற நவம்பர் ஐந்தாம் தேதி இந்தியாவிலுள்ள லக்னே விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஷித் கான் தலைமையிலான அணியில் புதுமுக வீரர்களான...

  1. ஜாவேத் அஹ்மதி,
  2. அப்சர் ஜசாய்,
  3. கரீம் ஜனாத்,
  4. ஷெராபுதீன் அஷ்ரப்,
  5. இப்ராஹிம் சட்ரான்,
  6. யமின் அஹ்மத்ஸாய்
  7. நவீன்-உல்-ஹக்

ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் அணி: ரஷித் கான்(கே), ஆஸ்கர் ஆப்கான், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மட் ஷா, ஜாவேத் அஹ்மதி, அப்சர் ஜசாய்,குல்புதின் நைஃப், முகமது நபி, நஜிபுல்லா சட்ரான், கரீம் ஜனாத், ஷெராபுதீன் அஷ்ரப், இப்ராஹிம் சட்ரான், யமின் அஹ்மத்ஸாய், முஜிபுர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.

அதேபோல் டி20 அணியிலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த வங்கதேச முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கான் அணிக்காக விளையாடிய ஃபசல் நயாசாய், நஜீப் தாராகை, ஷபிகுல்லா, ஷாஹிதுல்லா ஆகியோர் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சயீத் அஹ்மத் ஷிர்சாத் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் டி20 அணி: ரஷித் கான்(கே), ஆஸ்கர் ஆப்கான், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மனுல்லா குர்பஸ், ஜாவேத் அஹ்மதி,குல்புதின் நைஃப், முகமது நபி, நஜிபுல்லா சட்ரான், கரீம் ஜனாத், ஷெராபுதீன் அஷ்ரப், ஃப்ரீத் அகமது மாலிக், யமின் அஹ்மத்ஸாய், முஜிபுர் ரஹ்மான்,சயீத் அகமது ஷிர்சாத், நவீன்-உல்-ஹக்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷாசாத், அஃப்தாப் அலாம் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #SwissIndoorsBasel: அரையிறுதிக்கு முன்னேறிய ஃபெடரர் - சொந்த மண்ணில் கோப்பையை வெல்வாரா?

Intro:Body:

New-look Afghanistan introduce massive changes

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.