ETV Bharat / sports

இந்தியா-நியூசிலாந்து டெஸ்டில் உடைக்கப்பட்ட சில சாதனைகள்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

India vs New Zealand: List of records broken in 1st Test:

author img

By

Published : Feb 24, 2020, 9:56 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்தது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது வெற்றியைப் பதிவுசெய்து சாதனைப் படைத்தது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளைப் பெற்ற ஏழாவது அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள்

நூறு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணிகள்

அணிபோட்டிகள் ஆண்டு
இங்கிலாந்து 241 1939
ஆஸ்திரேலியா 199 1951
வெஸ்ட் இண்டீஸ் 266 1988
தென் ஆப்பிரிக்கா 310 2006
பாகிஸ்தான் 320 2006
இந்தியா 432 2009
நியூசிலாந்து 441 2020

இந்தியா - நியூசிலாந்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (இதுவரை)

ஆண்டு மைதானம்
1989/90 கிறிஸ்ட்சர்ச்
2002/03 விலிங்டன்
2019/20 விலிங்டன்

விராட் கோலி தலைமையில் இந்திய தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகள்

எதிரணிமைதானம்ஆண்டுவித்தியாசம்
இங்கிலாந்து லார்ட்ஸ் 2018 இன்னிங்ஸ் & 159 ரன்கள்
நியூசிலாந்து விலிங்டன் 2020 10 விக்கெட்

இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 200 ரன்களுக்குள் சுருண்ட டெஸ்ட் போட்டிகள்

மைதானம் ஆண்டு ரன்கள்
விலிங்டன் 2002/03 161&121
ஹமில்டன் 2002/03 99&154
விலிங்டன்
2019/20 165&191

நியூசிலாந்து வீரர்கள் தங்களது 100ஆவது டெஸ்ட் போட்டியில்...

வீரர் ரன்கள் எதிரணி மைதானம்
ஸ்டீபன் ஃபிளமிங் 0&4 தென் ஆப்பிரிக்கா சென்சூரியன்
டேனியல் விட்டோரி 41 இந்தியா அகமதபாத்
பிராண்டன் மெக்கலம் 0&10 ஆஸ்திரேலியாவிலிங்டன்
ராஸ் டெய்லர் 44& பேட்டிங்கில் களமிறங்கவில்லை (DNB) இந்தியாவிலிங்டன்

இதையும் படிங்க:சூப்பர்மேனாக மாறிய கிரிக்கெட் கடவுளின் தருணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.