ETV Bharat / sports

யு-19 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்! - , கார்த்திக் தியாகி

இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன்  ரோஹைல் நசிர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

india-u19-vs-pakistan-u19-pakistan-opt-to-bat

author img

By

Published : Feb 4, 2020, 1:28 PM IST

யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதன் சூப்பர் லீக் சுற்றின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடும் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசிர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டி மீது பெரும் கவனம் விழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய அதே அணியே களமிறங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியிலும் கடந்த போட்டியில் ஆடியே அதே அணியே களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்திய அணி விவரம்: பிரியம் கார்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஷ்வால், திவ்யன்ஷ் சக்சேனா, திலக் வர்மா, துருவ் ஜுரல், சித்தேஷ் வீர், அதர்வா அந்தோல்கர், ரவி பிஷ்னோய், சுஷந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஆக்ச்ஷ் சிங்.

பாகிஸ்தான் அணி விவரம்: ரோஹைல் நசிர் (கேப்டன்), ஹெய்டர் அலி, முகமது ஹுரைரா, ஃபகத் முனிர், அக்ரம், முகமது ஹாரிஸ், இர்ஃபான் கான், அப்பாஸ் அப்ரிடி, தஹிர் ஹுசைன், ஆமிர் அலி, முகமது ஆமிர் கான்.

இதையும் படிங்க: டெஸ்ட்டிற்கு ப்ரித்வி ஷா... ஒருநாள் போட்டிகளுக்கு மயாங்க் அகர்வால்... இந்திய அணியின் புதிய தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.