ETV Bharat / sports

IND vs ENG: ஒருநாள் அணியில் நடராஜன்; சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்க்கும் வாய்ப்பு! - இந்தியா, இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், அறிமுக வீரர்களான குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

IND vs ENG: Suryakumar, Krunal, Prasidh named in Indian squad for ODI series

author img

By

Published : Mar 19, 2021, 3:32 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் அறிமுக வீரர்களாக குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிட்னஸ் காரணமாக இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து விலக்கப்பட்ட தமிழ்நாடு வேகப்புயல் நடராஜன் தங்கராசு, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்ததை அடுத்து, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது.

  • TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Shubman Gill, Shreyas, Suryakumar Yadav, Hardik Pandya, Rishabh Pant (wk), KL Rahul (wk), Y Chahal, Kuldeep Yadav, Krunal Pandya, W Sundar, T Natarajan, Bhuvneshwar Kumar, Md. Siraj, Prasidh Krishna, Shardul Thakur.

    — BCCI (@BCCI) March 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் , குர்னால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்.

இதையும் படிங்க: இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி: பரப்பரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.