ETV Bharat / sports

அதிவேக சதமடித்து அசத்திய நமிபிய அணி வீரர்!

வின்ஹோயெக்: நமிபியா நாட்டைச் சேர்ந்த ஜே.பி.கொட்ஸி சர்வதேச டி20 போட்டிகளில் நான்காவது அதிவேக சதத்தினை அடித்து சாதனை படைத்துள்ளார்.

kotze
author img

By

Published : Aug 21, 2019, 12:51 PM IST

நேற்று நமிபியா-பொட்ஸ்வனா இடையிலானா சர்வதேச டி-20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை விளாசியது. இதில் அந்த அணியின் ஜேபி கொட்ஸி 43 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

ஜேபி கொட்ஸி
ஜேபி கொட்ஸி

இவர் 43 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதமாக இது பதிவானது.

சர்வதேச டி-20 அரங்கில் அடிக்கப்ட்ட அதிவேக சதங்கள்:

1. டேவிட் மில்லர் - தென்னாப்பிரிக்கா - 35 பந்துகள்
2.ரோஹித் சர்மா - இந்தியா - 35 பந்துகள்
3.ஹஸ்ரதுள்ளா ஷஷாய் - ஆப்கானிஸ்தான் - 42 பந்துகள்
4.ஜேபி கொட்ஸி - னமிபியா - 43 பந்துகள்

  • 1️⃣0️⃣1️⃣* off 4️⃣3️⃣ deliveries!

    Namibia batsman JP Kotze slammed the fourth-fastest century in T20I cricket against Botswana on Tuesday 👏 pic.twitter.com/8s5e2eVcK2

    — ICC (@ICC) August 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பின் விளையாடிய பொட்ஸ்வனா அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணி வெற்றிபெற்றது.

Intro:Body:

Fastest century in T20I by Namibia player

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.