ETV Bharat / sports

ஆட்டநாயகன் விருது பட்டியலில் முதலிடம் பிடித்த கோலி!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

kohli
kohli
author img

By

Published : Dec 7, 2019, 10:14 AM IST

தற்காலத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

kohli
கோலி

இதில், 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கோலியின் சிறப்பான பேட்டிங்கால் 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இப்போட்டியில் 50 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி, ஆறு சிக்சர் என 94 ரன்களுடன் இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த கோலிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

kohli
கோலி

சர்வதேச டி20 போட்டிகளில் அவர் பெறும் 12ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர், ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். முகமது நபி இதுவரை விளையாடிய 75 போட்டிகளில் 12 முறை ஆட்டநாயகன் விருது பெற்றிருந்த நிலையில், கோலி 73 போட்டிகளிலேயே இச்சாதனையை எட்டியுள்ளார்.

kohli
கோலி

அதுமட்டுமின்றி, இப்போட்டியில் அவர் அடித்த 94 ரன்கள்தான், சர்வதேச டி20 போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, 2016இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் எடுத்த 90 ரன்களே, அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது நினைவுகூரத்தக்கது. இதைத்தொடர்ந்து, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்:

  1. கோலி (இந்தியா) / முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 12
  2. அஃப்ரிடி (பாகிஸ்தான்) - 11
  3. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 9
  4. ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 9
  5. முகமது ஷெசாத் (ஆப்கானிஸ்தான்) - 9
  6. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 9
  7. முகமது ஹஃபிஸ் (பாகிஸ்தான்) - 9
  8. ரோஹித் சர்மா (இந்தியா) - 9

இதையும் படிங்க: ஸ்மித்துடனான ரேஸில் முந்திய கோலி😎! ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்ஸ் வெளியீடு!

Intro:Body:

Kolkata, Dec 6 (IANS) Young wicket-keeper Rishabh Pant has been under quite some pressure in recent times after he failed to perform to potential. But former India skipper and current BCCI President Sourav Ganguly has backed the youngster and said that Pant should learn from all the criticism, including the chants of "Dhoni, Dhoni" and find a way forward.

"It's good for him (Pant). He should get used to it. Let him hear it and let him find a way to succeed. He will be under pressure and let him go through it and figure out on his own," Ganguly said at the 'India Today Conclave (East)'.

The BCCI chief also said that BCCI and Indian cricket must be thankful to Dhoni for his contribution and went on to add that it will take Pant 15 years to achieve what Dhoni achieved for the country.

"The BCCI can't be thankful enough to MS for what he has done for Indian cricket. We will leave it at that. We are speaking to Virat, the selectors, that's what it is. We will address (Dhoni future) as and when it comes.

"Every day, you don't get MS Dhoni. It will take Pant 15 years to achieve what MS has achieved," he said.

Skipper Virat Kohli also backed Pant on Thursday and said that he has the confidence of the team management.

"We certainly believe in Rishabh's ability. As you say, it's (also) the player's responsibility to do well, but our responsibility is to give him space, to support him. He should get support and it is disrespectful if you don't get it," Kohli said on the eve of the first T20I of the three-match series against West Indies starting Friday at the Rajiv Gandhi International Stadium.

"As Rohit (Sharma) said recently, he needs to be left alone, he is a match-winner. Once he comes good, you will see a very different version of him. He can't be isolated to such an extent that he doesn't do well. We are here to do things for him," he added.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.