ETV Bharat / sports

#KoreaOpen2019: கொரிய ஓபன் பட்டத்தை வென்ற உலக சாம்பியன் கென்டா மொமோடா!

author img

By

Published : Sep 29, 2019, 5:31 PM IST

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீரர் கென்டா மொமோடா வென்றார்.

Korea Badminton

கொரிய ஓபன் ஆடவர் பிரிவு:

இந்த ஆண்டுக்கான கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்சியான் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், உலக சாம்பியன் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா, தைவானின் சவ் தியேன் சென்-ஐ எதிர்கொண்டார்.

இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமோடா 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். முன்னதாக நடைபெற்ற இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அவர், இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப்பை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவு:

இதேபோல் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஹே பிங்ஜியாவ் (He Bingjiao), 18-21, 24-22, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சநோக் இன்டனோனை (Ratchanok Intanon) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Intro:Body:

Korea Badminton

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.