டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி வி சிந்து இஸ்ரேலின் செனியா போலிகர்போவாவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-7, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார்.
-
PV Sindhu wins her opening group match at the #Tokyo2020 defeating Ksenia Polikarpova of Israel 21-7, 21-10#Cheer4India pic.twitter.com/XWwA2chmxO
— SAIMedia (@Media_SAI) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PV Sindhu wins her opening group match at the #Tokyo2020 defeating Ksenia Polikarpova of Israel 21-7, 21-10#Cheer4India pic.twitter.com/XWwA2chmxO
— SAIMedia (@Media_SAI) July 25, 2021PV Sindhu wins her opening group match at the #Tokyo2020 defeating Ksenia Polikarpova of Israel 21-7, 21-10#Cheer4India pic.twitter.com/XWwA2chmxO
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
அடுத்து நடைபெறும் குரூப் ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை செயுங் யி-ஐ சிந்து எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்!