ETV Bharat / sports

சையத் மோடி பேட்மிண்டன் - இரண்டாவது சுற்றுக்கு முன்னேரி ஸ்ரீகாந்த் அசத்தல்!

author img

By

Published : Nov 28, 2019, 1:25 PM IST

லக்னோ: சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

srikanth
srikanth

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டம் 36 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்தது. இதில், 21-12, 21 - 11 என்ற செட் கணக்கில் ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை வீழ்த்தி, கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் காஷ்யப்பை எதிர்த்து ஆட இருந்த பிரான்சின் லுகாஸ் கோர்வீ விலகியதால் விளையாடாமலேயே காஷ்யப் 2ஆவது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதையும் படிங்க: இரண்டாவது முறையாக ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்!

Intro:Body:

badminton kidambi srikanth

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.