ETV Bharat / sports

#VietnamOpenSuper100: சவுரப் வர்மா சாம்பியன்! - Sourabh Verma v Minoru KOga

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் சவுரப் வர்மா வென்று அசத்தியுள்ளார்.

Badminton
author img

By

Published : Sep 16, 2019, 7:40 AM IST

வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் ஹோ சி மின் நகரில் (Ho Chi Minh City) நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சீனாவின் சன் ஃபெய் ஸ்யாங் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சவுரப் வர்மா 21-12, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் சன் ஃபெய் ஸ்யாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

Intro:Body:

Badminton

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.