ETV Bharat / sports

தாய்லாந்து மாஸ்டர்ஸ்: முதல் சுற்றிலேயே கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா வெளியேற்றம்!

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில்  இந்திய வீரர்கள் சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.

kidambi-srikanth-sameer-verma-bow-out-of-thailand-masters
kidambi-srikanth-sameer-verma-bow-out-of-thailand-masters
author img

By

Published : Jan 22, 2020, 2:39 PM IST

2020ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் தொடங்கியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்த்து இந்தோனேஷியாவின் சேஷார் ஆடினார்.

இதில் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்களில் 14-21, 11-21 என தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியின் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் ஸ்ரீகாந்தின் முயற்சி, இன்னும் தள்ளிபோயுள்ளது. இந்தத் தோல்வியோடு சேர்த்து, தொடர்ந்து மூன்று தொடர்களில் முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த் வெளியேறியுள்ளார்.

இதேபோல் முதல் சுற்றில் ஆடிய மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா, மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிர்த்து ஆடினார். இந்தப் போட்டியில் 16-21, 15-21 என்ற செட்களில் சமீர் வர்மா தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் வரை நீடித்தது.

ஒரே நாளில் இரு இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறியிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாம் சுற்றிலேயே நடையைக் கட்டிய உலக சாம்பியன் பி.வி. சிந்து

Intro:Body:

Bangkok: Indian male shuttlers once again failed to make a good start as Kidambi Srikanth and Sameer Verma bowed out of Thailand Masters after losing their respective matches in the first round on Wednesday. 

While Kidambi lost to Shesar Hiren Rhustavito of Indonesia, Verma suffered a crushing defeat to Malaysia's Lee Zii Jia.

Fifth-seeded Kidambi lost 21-12, 14-21, 11-21 to Rhustavito in 48 minutes to make his third straight first-round loss of the year. With this loss, his hopes of making it to the Tokyo Olympics have been further dented.

Srikanth was knocked out of the Indonesia Masters 500 tournament after suffering a first-round defeat to Rhustavito. Before that, he had also made a first-round exit from the Malaysia Masters.

On the other hand, Verma was also outplayed 16-21, 15-21 by Zii Jia in just 38 minutes.

Srikanth is placed 23rd in BWF's rankings, as April 26 has been set as the deadline for Tokyo Olympics qualification.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.