ETV Bharat / sitara

புது கார் வாங்கிய புகழ் - குவியும் வாழ்த்துகள்!

சென்னை: புது கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author img

By

Published : Mar 1, 2021, 7:09 PM IST

pugazh
pugazh

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழச்சி மூலம் பிரபமானவர் புகழ். இதனைத் தொடர்ந்து இவர் 'குக் வித் கோமாளி' என்னும் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த சமையல் நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளும் சேட்டைகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது தற்போது சினிமாவிலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தனது திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்த புகழ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 'வலிமை'யில் நடிக்கவில்லை - 'குக்வித் கோமாளி' புகழ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.