ETV Bharat / sitara

கிராமி விருதை உள்ளாடையுடன் பெற ரெடியாகும் பாப் ஜோடி கமிலா - மெண்டீஸ்

author img

By

Published : Jan 23, 2020, 9:34 PM IST

கிராமி விருது கிடைத்தால் அதை உள்ளாடையுடன் மேடை ஏறி பெறும் திட்டத்தில் உள்ளனர் பாப் ஜோடி பாடகர்களான கமிலா கபெல்லோ - ஷான் மெண்டீஸ்

Grammy awards 2020
Pop singers Camila Cabello and Shawn Mendes

லாஸ் ஏஞ்சலிஸ்: கிராமி விருதை வென்றால் மேடையில் உள்ளாடையுடன் பெறப்போவதாக பிரபல பாடகி கமிலா கபெல்லோ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இசைகலைஞர்களின் ஆஸ்கர் விருதாக பார்க்கப்படும் கிராமி விருதுகள் 2020இல் சிறந்த பாப் ஜோடி/குழு பிரிவில் பிரபல பாடகர்களான கமிலா கபெல்லோ - ஷான் மெண்டீஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விருதை வென்றால் மேடைக்கு உள்ளாடையுடன் வந்து விருது பெறப்போவதாக கமிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மிக நீண்ட நாள் நண்பரான மெண்டீஸுடன் இணைந்து இந்த விருதை பெற்றால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நான் முதன்முதலாக மனதில் நினைத்து பாடல் எழுதிய மெண்டீஸ்தான்.

'ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்' பாடலில் முதல் முறையாக இருவரும் இணைந்து பாடினோம். நட்பையும் தாண்டி இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பு உள்ளது. ஒருவரையொருவர் பிடித்தபோதிலும் ஒன்றாக இருந்ததில்லை.

தொடக்கத்திலிருந்தே எங்கள் இருவருக்குமிடையே ஒரு வித ஆற்றல் இருந்து வருவதுதான் எங்களது வெற்றிக்கு காரணமாக இருக்கிறது என்றார்.

2020ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 26ஆம் தேதி நடைபெறுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, கமிலா சொன்னதுபோல் பிரபல பாடகர்கள் டைலர் ஜோசப் - ஜோஷ் டன் ஆகியோர் உள்ளாடையுடன் வந்து கிராமி விருதை பெற்றனர்.

Intro:Body:

If Camila Cabello and her beau Shawn Mendes win Grammy this year, the couple will walk on stage in underwear, said Camila in jest.

Los Angeles: Senorita fame singers Camila Cabello and Shawn Mendes seem to be huge fans of Grammy winning musical duo Twenty One Pilots.

In an interview to radio.com, Cabello, who has been nominated for Best Pop Duo/Group Performance at the 2020 Grammys along with Mendes, joked about how she and Mendes will accept the award in underwear if they win, reports etcanada.com.

Three years ago, Tyler Joseph and Josh Dun of Twenty One Pilots had collected the Grammy award in their underwear.

"If Shawn and I win the Grammy, we will walk on stage in our underwear like Twenty One Pilots did. That's a promise. Just kidding. It's not. I gotta work out before I do that," Cabello said.

Cabello also spoke about how special it would be to share such an honour with Mendes.

"It feels really special to get to share that kind of experience with someone that is first and foremost my friend that I've known for such a long time. He (Mendes) was actually the first person, I think, that I wrote a song with," she added.

The 2020 Grammys take place on January 26.

It all started in November 2015, when they first crooned "I know what you did last summer," together.

"During 'I know what you did last summer', I really bonded with him as more than a friend. I think he did, too, but we were both really young, and he was experiencing the pressures of his career. I don't think we knew what to do with those feelings," Camila told Rolling Stone, according to a report in eonline.com.

"It was this awkward thing where we both liked each other, but we weren't together. It was just weird. An energy was there from the beginning, but after that song, we didn't spend as much time together. Our paths just didn't cross in that way romantically until we started hanging out again and writing. For me, it just brought it back," she added.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.