பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 20 நாள்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது தான் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவு உள்ளிட்ட விஷயங்களால் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒற்றுமை உடையத் தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தாமரையின் நாணயத்தை இன்று (அக்.26) சுருதி திருடிவிடுகிறார். இந்நிலையில், தனக்கு துரோகம் செய்யும் வகையில் சுருதி, பாவனியோடு கூட்டணி போட்டு நாணயத்தை எடுத்துவிட்டார் எனத் தாமரை சண்டை போடத் தொடங்கினார்.
-
#Day23 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #LiftOnVijayTelevision pic.twitter.com/BDpo0v6ab3
— Vijay Television (@vijaytelevision) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Day23 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #LiftOnVijayTelevision pic.twitter.com/BDpo0v6ab3
— Vijay Television (@vijaytelevision) October 26, 2021#Day23 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #LiftOnVijayTelevision pic.twitter.com/BDpo0v6ab3
— Vijay Television (@vijaytelevision) October 26, 2021
ஒரு கட்டத்தில் சுருதியை கடுமையாக சாடி, தாமரை அவரை அழ வைத்திருக்கிறார். இதுதொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் சுருதி, பாவனி இருவரும் தங்களின் வளர்ப்பு குறித்து தாமரை பேசியது வருத்தமளிக்கிறது என மற்ற போட்டியாளர்களின் மனம் வருந்தி சொல்லி அழுகின்றனர். அவர்களை அனைவரும் சமாதானம் செய்வதுடன் புரோமோ முடிவடைகிறது.
இதையும் படிங்க: BB DAY 23: எதிர்பார்க்காத தலைவர், டார்கெட் செய்யப்பட்ட பிரியங்கா