ETV Bharat / sitara

Tiger 3: மாஸான ஸ்டண்ட் காட்சிகளில் கத்ரீனா கைஃப் - டைகர் 3

பாண்டம், டைகர் சிந்தா ஹே போன்ற படங்களில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார். எனினும், ‘டைகர் 3’ படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கப் போகிறதாம்.

KatrinaKaif to do an intense stunt scene in tiger 3

author img

By

Published : Jul 31, 2021, 5:51 PM IST

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘டைகர் 3’ படத்தில் மாஸான ஸ்டண்ட் காட்சிகளில் கத்ரீனா கைஃப் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். நீண்ட காலமாக திரைத்துறையில் பயணித்துவரும் அவருக்கு, இதுவரை சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாண்டம், டைகர் சிந்தா ஹே போன்ற படங்களில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார். எனினும், ‘டைகர் 3’ படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கப் போகிறதாம்.

டைகர் 3: மாஸான ஸ்டண்ட் காட்சிகளில் கத்ரீனா கைஃப்

இப்போதிருந்தே இதற்கான பயிற்சிகளில் கத்ரீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிப்பில் உருவான ‘சூர்யவன்ஷி’, ‘போன்பூத்’ ஆகிய படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளன.

இதையும் படிங்க: அன்பு மழை பொழிந்த அர்னால்டு வாரிசுகள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.