ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டாவின் 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' டீஸர் வெளியீடு

author img

By

Published : Jan 4, 2020, 11:09 AM IST

நான்கு காதலிகள், அவர்களிடம் நெருக்கமான உறவு, வலி, கோபம் என தனது படங்களுக்கு உண்டான டிரேட் மார்க் விஷயங்களோடு விஜய் தேவரகொண்டாவின் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' டீஸர் வெளியீடு.

World Famous Lover teaser
Vijay Devarakonda in World Famous Lover movie

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்து வரும் புதிய படமான 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'. படம் குறித்து கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல்லே லெய்ட், ஐஸ்வர்யா ராஜேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். காதல் கலந்த எமோஷனல் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் படத்தை கிராந்தி மாதவ் இயக்கியுள்ளார்.

இந்தப்படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டீஸர் படக்குழுவினரால் வெளியிட்டப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டாவை பிரபலப்படுத்திய 'அர்ஜுன் ரெட்டி' பட பாணியில் காதல், வலி, கோபம் போன்ற உணர்ச்சிகள் கொப்பளிக்கும் விதமாக 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் டீஸரும் அமைந்துள்ளது.

ஒரு நிமிடம் 13 விநாடிகள் ஓடும் டீஸரில் விஜய் தேவரகொண்டா நான்கு நாயகிகளை காதலிப்பதும், அவர்களிடம் மிக நெருக்கமான உறவில் இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. இதில், பைலட், சுரங்கத் தொழிலாளி, கோபக்கார இளைஞர் உள்ளிட்ட கேரக்டர்களில் தோன்றுகிறார் விஜய் தேவரகொண்டா. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில், விஜய் தேவரகொண்டாவின் கேரக்டரில் 'அர்ஜுன் ரெட்டி' பட சாயல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:Body:

The teaser of the much-awaited flick World Famous Lover featuring Vijay Devarakonda has hit the internet today. Getting into the skin of a philanderer, the actor dons four different avatars in the film.

Mumbai: The makers of Vijay Deverakonda starrer World Famous Lover have released the much-awaited teaser of the film on Friday.

The trailer of the film features Deverakonda in four new avatars. Seen as a philanderer, the actor enters into close encounters with different women.

Following the portrayal of his controversial character in Arjun Reddy, the actor is all set to get into the character of an angry young man in his upcoming release. His aggressive look, destructive attitude and outrageous actions are something that the audiences have never experienced before.

Though his character is different from that of Arjun Reddy's, fans find it hard to draw the difference.

The romance-drama helmed by Kranthi Mahav features four female lead actors, opposite megastar Devarakonda, including Aishwarya Rajesh, Izabelle Leite, Catherine Tresa and Raashi Khanna.

The 1 minute 13 seconds trailer shows Aishwarya essaying the role of a homemaker. while Izabelle portrays the character of a pilot.

The teaser ends with a scene where Deverakonda seems to get hurt in love.

The actor on Friday hopped on to Twitter to share the teaser of the much-anticipated film. Alongside the video, he wrote: "The Teaser. #WorldFamousLover. This Valentine's Day - #WFL #WFLTeaser."

Bankrolled by KA Vallabha under the banner of Creative Commercials, World Famous Lover is set to hit the big screens on February 14, 2020, on the occasion of Valentine's day.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.