ETV Bharat / sitara

விஜய்யின் 66ஆவது பட அப்டேட் வெளியீடு - Latest Kollywood news

தளபதி விஜய்யின் 66ஆவது திரைப்படத்தை, 'தோழா' பட இயக்குநர் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் படம்
விஜய் படம்
author img

By

Published : May 30, 2021, 3:20 PM IST

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விஜய்யின் 66ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தைத் 'தோழா' படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். விரைவில் படத்தின் கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.