ETV Bharat / sitara

இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன் வடிவேலு மீம்ஸ்'

இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வம்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வைகைப்புயல் வடிவேலுவைப் பொருத்தி சமூக வலைதளங்களில் வெளியான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன்' புகைப்படங்கள்
இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன்' புகைப்படங்கள்
author img

By

Published : Aug 25, 2021, 7:43 PM IST

பத்திரிகையாளர் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' புதினம் படமாக்கப்பட்டு வரும்நிலையில், அதிலுள்ள கதாபாத்திரங்களில் வடிவேலுவைப் பொருத்தி வெளியாகியுள்ள மீம்ஸ்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' புதினம் சோழ மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கி, நடிகர் கமல்ஹாசன் வரை இதனைப் படமாக்குவதற்கு பலரும் முயன்றனர்.

'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்கள்

ஆனாலும், இதுவரை அந்த விருப்பம் நிறைவேறவில்லை. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பல்வேறு திரைப்பிரபலங்களை வைத்து தற்போது, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இயக்கி வருகிறார்.

பிரபல திரைத் தயாரிப்பு நிறுவனமான 'லைகா' நிறுவனம், இதனைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

சுந்தர சோழனாக பிச்சுமணி
சுந்தர சோழனாக 'பிச்சுமணி'

அவ்வப்போது, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வரும்நிலையில், அந்தப் புதினத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு வைகைப்புயல் வடிவேலுவைப் பொருத்தி, அவர் நடித்த பல்வேறு திரைப்பட கதாபாத்திரங்களின் பெயரை ஒப்பிட்டு மீம்ஸ்களாக வெளியிட்டுள்ளனர்.

வந்தியத்தேவனாக கைப்புள்ள
வந்தியத்தேவனாக 'கைப்புள்ள'

இவை அனைத்தும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களில் வடிவேலுவின் கதாபாத்திரங்கள் பொருந்திப்போய் உருவான மீம்ஸ்கள்... இதோ...

அருள்மொழிவர்மனாக என்கவுண்டர் ஏகாம்பரம்
அருள்மொழிவர்மனாக 'என்கவுன்ட்டர் ஏகாம்பரம்'
  • ஆழ்வார்க்கடியனாக 'பாடி சோடா':
    ஆழ்வார்க்கடியானாக பாடி சோடா
    ஆழ்வார்க்கடியானாக 'பாடி சோடா'
  • ஆதித்த கரிகாலனாக 'வண்டுமுருகன்'
    ஆதித்த கரிகாலனாக வண்டு முருகன்
    ஆதித்த கரிகாலனாக வண்டு முருகன்
  • சின்னப் பழுவேட்டரையராக சூனா பானா:
    சின்னப் பழுவேட்டரையராக சூனா பானா
    சின்னப் பழுவேட்டரையராக சூனா பானா
  • பெரிய பழுவேட்டரையராக அலார்ட் ஆறுமுகம்
    பெரிய பழுவேட்டரையராக அலார்ட் ஆறுமுகம்
    பெரிய பழுவேட்டரையராக அலார்ட் ஆறுமுகம்
  • குந்தவையாக வடிவுக்கரசி,
    குந்தவையாக வடிவுக்கரசி
    குந்தவையாக வடிவுக்கரசி
  • நந்தினியாக கறுப்பு மைனா,
    நந்தினியாக கருப்பு மைனா
    நந்தினியாக கறுப்பு மைனா
  • நந்தினியாக கறுப்பு மைனா,
  • அருள்மொழிவர்மனாக என்கவுன்ட்டர் ஏகாம்பரம்,
  • வந்தியத்தேவனாக கைப்புள்ள

எனப் பெயரிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: 'இரும்பு கை மாயாவி: சூர்யா - லோகேஷ் கூட்டணி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.