ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் துக்ளக் தர்பார்!

author img

By

Published : Apr 22, 2021, 11:53 AM IST

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் துக்ளக் தர்பார். அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இதில் பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமாமோகன், ராசி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படம் நேரடியாக ஓடிடி கதவைத் தட்டியுள்ளது. ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.