ETV Bharat / sitara

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் என்ன தெரியுமா?

சென்னை: இளையராஜா இசையில் எஸ்.பி.பி கடைசியாக ‘தமிழரசன்’ படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
author img

By

Published : Sep 26, 2020, 8:30 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாலம், கன்னடா உள்ளிட்ட 16 மொழிகளில் 40,000 பாடல்களை பாடிய எஸ்.பி.பி நேற்று (செப்.25) உயிரிழந்தார். இளையராஜா இசையில் எஸ்.பி.பி இதுவரை சுமார் 3,500 பாடல்கள் மேல் பாடியுள்ளார். இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜா, எஸ்.பி.பிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்தனர்.

தமிழரசன் படக்குழு
தமிழரசன் படக்குழு

தொடர்ந்து இருவரும் சமாதானமான நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறது இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள ‘தமிழரசன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அப்பாடல் வரிகள் கீழே வருமாறு,

”நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்..... திடமாய்.....
எழுவாய் என் மகனே”

இந்தப் பாடல் பெரியளவில் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’ஒரு சகாப்தம் முடிந்தது’ - பாடகி சித்ரா உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.