ETV Bharat / sitara

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ”ஆண்கள் ஜாக்கிரதை”

author img

By

Published : Jul 5, 2019, 7:08 PM IST

Updated : Jul 5, 2019, 7:38 PM IST

"ஆண்கள் ஜாக்கிரதை" திரைப்படத்தில் 2 ஆயிரம் முதலைகளை கொண்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாக, இயக்குநர் முத்து மனோகர் கூறியுள்ளார்.

ஆண்கள் ஜாக்கிரதை

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆண்கள் ஜாக்கிரதை". முத்து மனோகர் இயக்கியுள்ள இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் முத்து மனோகரன் கூறுகையில், "இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம், பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கரு. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும் தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.

2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம். ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2 ஆயிரம் முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து படப்பிடிப்பை நடத்தினோம் . குறிப்பாக, முதலைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்."எனக் கூறினார்.

Intro:2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “Body:
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் முத்து மனோகர். நடிகர் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, ஆகியோர் நடித்துள்ள இந்தப் விரைவில்் திரைக்கு வர உள்ளது.

படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறுகையில்.

இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் அளிக்கப்பட்டது. முதலைகள் தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம்.

Conclusion:கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் என்றார்.
Last Updated : Jul 5, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.