ETV Bharat / sitara

கலைக்கு வயதே கிடையாது - 'தண்டகன்' இயக்குநர் மகேந்திரன்

குழந்தைகளுக்கு நேரிடும் சமூக அவலங்களை விளக்கும் உண்மை கதையின் அடிப்படையில் 'தண்டகன்' உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Thandakan
author img

By

Published : Aug 27, 2019, 10:34 PM IST

அறிமுக இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் அபிஷேக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டகன்'. அபிஷேக் உடன் நடிகைகள் மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் கதநாயகன் அபிஷேக் பேசுகையில், ’முதன் முறையாக ஹீரோவாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளேன். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மற்ற படங்களில் நான் நடிக்கும்பொழுது எனக்கு ஆதரவு கொடுத்தீர்கள் அதே போன்று கதாநாயகனாக நடிக்கும்இந்த படத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்றார்.

'தண்டகன்' இசை வெளியீட்டு விழா

இவரைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், ”ராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம்தான் ‘தண்டகன்’ இதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம்.

சமூகத்தில் நடைபெறும் குழந்தை பாலியல் வன்கொடுமைகள் குறித்து விளக்கும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உடலுக்குதான் வயது, மனதுக்கு இல்லை. அதே போலதான் கலைக்கு வயது என்பது கிடையாது. எனக்கு சிறு வயது முதலே கலைத்துறையின் மீது ஈடுபாடு இருந்தது அதற்கான ஒரு வாய்ப்பு இப்போது வந்தது. தற்போது நான் இயக்குநராக உருவெடுத்துள்ளேன்” என்றார்.

Intro:தண்டகன் இசை வெளியீட்டு விழா
Body:
இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம்தான் ‘தண்டகன்’ இதையே படத்தின் தலைப்பாக கொண்டு ராயல் ஃபிலிம் ஃபேக்டரி உருவாகும் இந்த படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் படத்தின் வில்லன் நான் சரவணன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது .

படத்தின் கதாநாயகன் அபிஷேக் பேசுகையில், நான் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் இந்தப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் மற்ற படங்களில் நான் நடிக்கும் பொழுது எனக்கு ஆதரவு கொடுத்தீர்கள் அதே போன்று இந்த படத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

இயக்குனர் பேசுகையில்

சமூகத்தில் நடைபெறும் நடைபெறும் குழந்தை பாலியல் வன்கொடுமைகள் குறித்து விளக்கும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வந்திருந்த அனைவரும் இயக்குனருக்கு வயதாகிவிட்டது அப்பா அப்பா என்று அழைத்தார்கள் ஆனால் கலைக்கு வயது என்பது இல்லை அதே போன்று உடலுக்குத்தான் வயது உள்ளது மனதுக்கு அல்ல எனக்கு சிறு வயது முதலே கலைத் துறையின் மீது ஈடுபாடு இருந்தது அதற்கான ஒரு வாய்ப்பு இப்போது வந்தது அதனால் இயக்குனராக நான் உருவெடுத்து உள்ளேன் இத்தனை வயதாகி விட்டது இப்பொழுது நான் இன்டஸ்ட்ரியில் இயக்குனராக அறிமுகமாகி என்பதில் எனக்கு எந்தவித வருத்தம் இல்லை. இந்தப்படம் குழந்தைகளுக்கு நேரிடும் சமூக அவலங்களை விளக்கும் படம் இது ஒரு உண்மை கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது

Conclusion:இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.