ETV Bharat / sitara

'தெறிக்குது பிகிலே...' - ரசிகர்களின் கொண்டாட்டம் #1YearOfBlockBusterBigil - பிகில்

'பிகில்' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Thalapathy Vijay fans celebrate one year of Bigil

author img

By

Published : Oct 25, 2020, 10:49 AM IST

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் 'பிகில்'.

அட்லியுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்திருந்ததால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் எழுந்தது. இருப்பினும் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

Thalapathy Vijay fans celebrate one year of Bigil
1YearOfBlockBusterBigil

இன்று (அக். 25) இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் #1YearOfBlockBusterBigil, 1YrOfMegaBlockbusterBigil போன்ற ஹேஷ்டேகுகளை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க... சாதியை ஒழிக்க ஆயுதமாக இருக்கும் படிப்பு! அசுரன் கூறும் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.