தமிழ் சினிமாவில் 'முறைமாமன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானர், சுந்தர் சி. இயக்குநராக மட்டுமில்லாது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது சுந்தர் சி விஷாலை வைத்து 'ஆக்ஷன்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
-
Here it is! #Iruttu releasing on October 11th🤟 Best wishes to the entire team❤️@firstcopywork @khushsundar @vtvganeshoff @SaiDhanshika @iYogiBabu @ggirishh #SundarC #VZDhorai
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
A @Screensceneoffl Release pic.twitter.com/TLFuYPpjjH
">Here it is! #Iruttu releasing on October 11th🤟 Best wishes to the entire team❤️@firstcopywork @khushsundar @vtvganeshoff @SaiDhanshika @iYogiBabu @ggirishh #SundarC #VZDhorai
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 15, 2019
A @Screensceneoffl Release pic.twitter.com/TLFuYPpjjHHere it is! #Iruttu releasing on October 11th🤟 Best wishes to the entire team❤️@firstcopywork @khushsundar @vtvganeshoff @SaiDhanshika @iYogiBabu @ggirishh #SundarC #VZDhorai
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 15, 2019
A @Screensceneoffl Release pic.twitter.com/TLFuYPpjjH
இந்நிலையில் இயக்குநர் துரை, சுந்தர் சியை வைத்து த்ரில்லர் கதையம்சம் கொண்ட இருட்டு படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சியுடன் நடிகைகள் சாய் தன்ஷிகா, விமலா ரமணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தை அக்டோபர் 11ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.