ETV Bharat / sitara

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நதியா? - nadhiya chang

பிக்பாஸ் 5ஆவது சீசனில் டிக்டாக் பிரபலம் நதியா கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Sep 20, 2021, 9:38 AM IST

Updated : Sep 20, 2021, 10:01 AM IST

தமிழில் பிக்பாஸ் 5ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் ஒன்றன் பின் ஒன்றாகக் கசிந்து வருகின்றன.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் மலேசியா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் நதியா சங் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிக்டாக் பிரபலம் நதியா
டிக்டாக் பிரபலம் நதியா

ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஷகிலாவின் மகள் மிளா, கனி, பிரியங்கா உள்ளிட்டோர் பிக்பாஸ் 5ஆவது சீசனில் கலந்து கொள்வதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த முறை கடுமையான டாஸ்க் இருக்கும் என்றும், போட்டியாளர்களை அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் குழு தேர்வு செய்துவருவதாகவும் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 'குக் வித் கோமாளி' பிரபலம்

Last Updated : Sep 20, 2021, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.