ETV Bharat / sitara

கொரோனா: ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கிய சோனம் கபூர்! - sonam kappor about corona

பரவிவரும் கொரோனா வைரசிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து நடிகை சோனம் கபூர் பதிவு வெளியிட்டுள்ளார்.

கொரோனா எதிரொலி: ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கிய சோனம் கபூர்!

author img

By

Published : Mar 13, 2020, 1:54 PM IST

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளை அச்சுறுத்திவருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்குள் புகுந்த இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சோனம் கபூர் கொரோனா வைரசிலிருந்து எப்படி தங்களைக் காத்துக்கொள்வது என்பது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், 'கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க சுகாதாரமே சிறந்த வழியாகும். கைகளை நன்கு கழுவுதல், உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

  • hygiene is the best way to avoid the Coronavirus. Washing hands thoroughly, avoid touching your face and stay away from crowded areas. a healthy lifestyle ( good sleep, food and excercise ) is important. Also have supplements that boost immunity ( vit c and d , zinc)

    — Sonam K Ahuja (@sonamakapoor) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆரோக்கியமான வாழ்க்கை முறை (நல்ல தூக்கம், உணவு, உடற்பயிற்சி) ஆகியவை முக்கியமானது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, டி அதிகமுள்ள உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சோனம் கபூரின் பதிவு தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த கஸ்தூரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.