ETV Bharat / sitara

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் பரிசு

author img

By

Published : Feb 16, 2020, 7:00 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுவதையடுத்து அவரது நடிப்பில் உருவாகிவரும் 'டாக்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Sivakarthikeyan starrer Doctor first look poster release

நயன்தாரா நடிப்பில் 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படம் 'டாக்டர்'. இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தப் படத்தில் சிவாகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வித்தியாசமாக தெரிவார் என படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை சிவகார்த்திகேயனின் எஸ். கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: 'பாராஸைட்' தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு - விஜய் படத் தயாரிப்பாளர் தகவல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.