ETV Bharat / sitara

என்னது சீனு ராமசாமியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா? - actor vishwa

இயக்குநர் சீனு ராமசாமி, தனது அடுத்த படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

என்னது சீனு ராமசாமியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?

author img

By

Published : Jan 24, 2020, 1:08 PM IST

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமனிதன். ஒரு சில பிரச்னை காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனு ராமசாமி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் என்று தகவல் பரவ ஆரம்பித்தது.

அதுமட்டுமின்றி அப்படத்தில் சாம்பியன் பட நடிகர் விஷ்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அத்திரைப்படத்தில் விஷ்வா இலங்கை தமிழராக நடிக்கவுள்ளாராம். அதற்காக முறையாக இலங்கை தமிழை கற்று வருகிறாராம் விஷ்வா. இலங்கையில் பிறக்கும் அவர், சென்னை வந்து காதல் வயப்பட, அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற செய்தி பரவி வந்ததால், சீனு ராமசாமி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

  • என் அடுத்த படத்திற்கான அறிவிப்பு என்னிடம் இருந்து முறையாக வரும்.
    அதுவரை வரும் தகவல்கள் உண்மையல்ல..

    — Seenu Ramasamy (@seenuramasamy) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் அடுத்த படத்திற்கான அறிவிப்பு என்னிடம் இருந்து முறையாக வரும். அதுவரை வரும் தகவல்கள் உண்மையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து சீனு ராமசாமி தனது அடுத்த பட வேலைகளை தொடங்கவில்லை என்று தெரிய வருகிறது.

இதையும் படிங்க: TRPயில் விஜய்யின் 'பிகில்' படத்தை பின்னுக்குத் தள்ளிய 'விஸ்வாசம்' - உற்சாகத்தில் தல ரசிகர்கள்

Intro:Body:

Seenu Ramasamy about next flim

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.