ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் சசிகுமாரின் 'எம்ஜிஆர் மகன்'? - சசிகுமாரின் எம்ஜிஆர் மகன்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

mgrmagan
mgrmagan
author img

By

Published : Oct 18, 2021, 12:11 PM IST

சென்னை: 'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

பாடகர் அந்தோணிதாசன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ஜோதிகா, சசிகுமார் நடித்த 'உடன்பிறப்பே' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் கலகலப்பானது - சசிகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.