நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராஜமௌலி இயக்கத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான 'நட்பு' பாடல் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
-
Two of India's best dancers @tarak9999 and @alwaysramcharan share the screen for the BIGGEST mass anthem of the decadehttps://t.co/WpruVkoaZD#RRRMassAnthem from #RRRMovie out now @ssrajamouli#RRRMovie @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— Lyca Productions (@LycaProductions) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Two of India's best dancers @tarak9999 and @alwaysramcharan share the screen for the BIGGEST mass anthem of the decadehttps://t.co/WpruVkoaZD#RRRMassAnthem from #RRRMovie out now @ssrajamouli#RRRMovie @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— Lyca Productions (@LycaProductions) November 10, 2021Two of India's best dancers @tarak9999 and @alwaysramcharan share the screen for the BIGGEST mass anthem of the decadehttps://t.co/WpruVkoaZD#RRRMassAnthem from #RRRMovie out now @ssrajamouli#RRRMovie @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies
— Lyca Productions (@LycaProductions) November 10, 2021
அதன்படி, 'நாட்டு கூத்து' என பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதுமட்டுமின்றி பாடலில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக க்ளிம்ப்ஸ் காட்சி வெளியாகி யூ-டியூப் தளத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவு!