ETV Bharat / sitara

'என் லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க' - ட்விட்டால் மாட்டிக்கொண்ட ரைஸா!

author img

By

Published : Nov 25, 2019, 3:03 PM IST

'என் லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க' என ட்வீட் செய்திருந்த ரைஸா வில்சனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Raisa wilson tweet on call on my landline becomes viral

தமிழில் பலரும் சில வருடங்களுக்கு முன் யாருமே அறியாத முகம்... 'பிக்பாஸ்' என்ற ஒற்றை நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றது. அது தான் நம் 'பியார் ப்ரேமா காதல்' அழகி ரைஸா.

விளம்பரங்களிலும், மாடலிங்கிளும் ஆர்வம் காட்டி வந்த ரைஸா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேரும் புகழையும் அடைந்தார். பின் 'வேலையில்லா பட்டதாரி-2' வில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

'பியார் ப்ரேமா காதல்' திரைப்படத்தில் நடித்த போது தான், தன் நடிப்புத் திறமையை உலகுக்குக் காட்டினார் ரைஸா. தொடர்ந்து பல திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த தனது போட்டோ ஷுட்டில் குளத்தில் உள்ளதைப்போல் எடுத்தப் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'என் லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க' என்று தலைப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் 'உங்க நம்பர் சொல்லுங்க' என கேட்க, அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் படம் இயக்கும் 'காலா' இயக்குநர்!

Intro:Body:

Raisa Wilson Cinema 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.