தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் தென்சென்னை மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். எவ்வித பரப்புரையும் செய்யாமல் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 665 வாக்குகள் பெற்றுள்ளார். இது நோட்டாவை விட குறைந்த வாக்குகள். ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட 20 வேட்பாளர்களை வாக்கு எண்ணிக்கையில் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16,838 வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் 20 வேட்பாளர்களை வீழ்த்திய பவர் ஸ்டார் - மக்களவை தேர்தல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், 20 வேட்பாளர்களை வாக்கு எண்ணிக்கையில் வீழ்த்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் தென்சென்னை மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். எவ்வித பரப்புரையும் செய்யாமல் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 665 வாக்குகள் பெற்றுள்ளார். இது நோட்டாவை விட குறைந்த வாக்குகள். ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட 20 வேட்பாளர்களை வாக்கு எண்ணிக்கையில் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16,838 வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் தென்சென்னை மக்களவை தேர்தலில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். எவ்வித பிரச்சாரமும் செய்யாமல் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 665 வாக்குகள் பெற்றுள்ளார். இது நோட்டாவை விட குறைந்த வாக்குகள். பவர் ஸ்டார் சீனிவாசன் விட குறைவாக சுமார் 20 வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16838 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.