ETV Bharat / sitara

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்கு தடைகோரி மாணவர்கள் போராட்டம் - உஷ்மானியா பல்கலை மாணவர்கள்

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி உஷ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நாகர்ஜுனாவின் அன்னபூர்னா ஸ்டுடியோவை முற்றுகையிட்டு போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ushmania university students
author img

By

Published : Jul 20, 2019, 9:05 PM IST

இந்தி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தியில் 12ஆவது சீசன் முடிந்து 13ஆவது சீசன் ஒளிபரப்பாகிறது. தமிழில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு மூன்று வாரங்களை கடந்து செல்லும் நிலையில், தெலுங்கில் மூன்றாவது சீசன் தொடங்கும் முன்னரே கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. நடிகை ஸ்வேதாவை தொடர்ந்து காயத்ரி குப்தா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவரிடம் கொச்சையாக கேள்விகள் கேட்கப்பட்டதால் கோபத்துடன் காயத்ரி கிளம்பி சென்றார். இதுகுறித்து பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில், நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளை தொடங்க இருக்கிறது. இதனைத்தொடர்ந்து உஷ்மானியா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 'உண்டு ஃபேவர்ஸ்' அமைப்பின் சார்பில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் செய்தனர். நாகர்ஜுனாவை சந்தித்து கோரிக்கை வைக்க முனைந்தனர்.

நாகர்ஜூனா
நாகர்ஜூனா

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்டக்காரர்கள், நாகர்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடாது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்பது, நாகர்ஜுனாவிடம் கோரிக்கை வைக்கிறோம் இதை அவர் ஏற்க வேண்டும் என்றனர்.

இதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் போராட்டம் செய்த மாணவர்களை குண்டுக்கட்டாக அழைத்துச் செல்லும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ZCZC
PRI ESPL NAT
.HYDERABAD MES1
TL-NAGARJUNA-SECURITY
Bigg Boss 3: Police security at host Nagarjuna's residence
Hyderabad, July 20 (PTI) Security was beefed up at the
residence of Telugu star Nagarjuna following a protest call
given by women's and students' groups against reality show
'Bigg Boss' season-3, to be hosted by him, police said
Saturday.
The third season of the hit show in Telugu would premiere
on July 21 on Star Maa TV channel.
The new host for the season Akkineni Nagarjuna, announced
this on Twitter.
Women's and students' groups have sought a ban on the
show alleging that the organisers were asking"undue favours"
fromsome aspirants.
"We have come across several statements by some groups
saying they would protest against him.
In view of law and order issues, we have deployed
security at his residence and also Annapurna Studio (owned by
his family)," a senior police official told PTI.
Earlier, a case was registered against organisers of the
reality show on charges of outraging the modesty of a film
actress by asking her "uncomfortable" questions during an
interview.
The 31-year-old Telugu actress had lodged a complaint
with police here alleging the organisers while interviewing
her for the show had asked "uncomfortable and personal"
questions which she claimed have hurt her self-respect. PTI
GDK
ROH
ROH
07201137
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.