ETV Bharat / sitara

நடிகை நயன்தாரா திடீர் விலகல்? - shah rukh khan atlee movie

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara
author img

By

Published : Oct 27, 2021, 7:39 PM IST

மும்பை: இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் ஷாரூக்கான் நடித்துவந்தார். இந்தப் படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படபிடிப்பு புனேவில் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்தார்.

இதனிடையே, ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்காரணமாக, ஷாரூக்கான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில், நயன்தாரா படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போதை மருந்து வழக்கு காரணமாக ஷாரூக்கானுக்கு பல்வேறு திரைப்படம், விளம்பர வாய்ப்புகள் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விக்கியுடன் ஆன்மிக வழிபாட்டில் இறங்கிய நயன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.