ETV Bharat / sitara

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய 'நாரப்பா'! - அசுரன் தெலுங்கு ரீமேக்

தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

Narappa
Narappa
author img

By

Published : Jan 23, 2020, 10:40 PM IST

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் கலக்கிய இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 'அசுரன்' தெலுங்கு பதிப்புக்கு 'நாரப்பா' என்று பெயர் வைத்துள்ளனர். அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அசுரன்' படத்தை தயாரித்த கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார்.

கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்துவரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போன்று சமீபத்தில் தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்துவரும் போஸ்டரை வெளியிட்டு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்கள் படப்பிடிப்பு குறித்த அப்டேட், பாடல்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க: ’அசுரன்’ படத்தை பார்த்த ஷாருக் - சொன்னது இதுதான்?

Intro:Body:

The Journey Begins! #NaarappaLaunch #VictoryVenkatesh's Powerful Film #NAARAPPA Regular Shoot Begins Today

@VenkyMama

Directed by #SreekanthAddala Produced by

@SBDaggubati

, #KalaippuliSThanu

@SureshProdns

@theVcreations

#Manisharma #VictoryVenkatesh74

The Journey Begins! #NaarappaLaunch#VictoryVenkatesh's Powerful Film #NAARAPPA Regular Shoot Begins Today @VenkyMama

Directed by #SreekanthAddala
Produced by @SBDaggubati, #KalaippuliSThanu@SureshProdns @theVcreations #Manisharma #VictoryVenkatesh74 pic.twitter.com/HZoyXnPqfq
— Nikkil (@onlynikil) January 22, 2020

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.