ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட (Transilvania International Film Festival) விழாவுக்கு பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வழங்கும் திரைப்படம் ‘சூழாங்கல்’. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய இத்திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கவனம் பெற்றது. பின்னர் இப்படத்தை பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதை மெருகேற்றுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். தற்போது இந்தப் படம் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
We are happy to announce that #Koozhangal is now an official selection for the Transilvania International Film Festival, Romania!@TIFF_NET#Nayanthara @VigneshShivN @PsVinothraj @ParthiDOP @AmudhavanKar @thecutsmaker @thisisysr pic.twitter.com/CCPRjQyjMX
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are happy to announce that #Koozhangal is now an official selection for the Transilvania International Film Festival, Romania!@TIFF_NET#Nayanthara @VigneshShivN @PsVinothraj @ParthiDOP @AmudhavanKar @thecutsmaker @thisisysr pic.twitter.com/CCPRjQyjMX
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) July 23, 2021We are happy to announce that #Koozhangal is now an official selection for the Transilvania International Film Festival, Romania!@TIFF_NET#Nayanthara @VigneshShivN @PsVinothraj @ParthiDOP @AmudhavanKar @thecutsmaker @thisisysr pic.twitter.com/CCPRjQyjMX
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) July 23, 2021
இதுகுறித்து ரவுடி பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கூழாங்கல் திரைப்படம் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. அதை ரீட்வீட் செய்த விக்னேஷ் சிவன், விருது வெல்லும் என நம்புகிறேன்; அதற்காக பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 years of Kanchana: சூறக்காத்த போல வராடா