போடா போடி, நானும் ரவுடிதான் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி, பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் 'கூழாங்கல்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இன்று (டிச.23) அப்படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படமான 'கூழாங்கல்' தலைப்பை போலவே மிக எளிமையாக இருக்கிறது.
-
Extremely elated to inform that "Koozhangal" is selected in the 'Tiger Competition'@ 50th International Film Festival Rotterdam 2021.
— Vignesh Shivan (@VigneshShivN) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Glad to share the Trailer with you all ;) https://t.co/uvw7bgOMIy#Nayanthara @IFFR @thisisysr @PsVinothraj @_Rowdypictures @filmbazaarindia pic.twitter.com/z1PyUtCruG
">Extremely elated to inform that "Koozhangal" is selected in the 'Tiger Competition'@ 50th International Film Festival Rotterdam 2021.
— Vignesh Shivan (@VigneshShivN) December 23, 2020
Glad to share the Trailer with you all ;) https://t.co/uvw7bgOMIy#Nayanthara @IFFR @thisisysr @PsVinothraj @_Rowdypictures @filmbazaarindia pic.twitter.com/z1PyUtCruGExtremely elated to inform that "Koozhangal" is selected in the 'Tiger Competition'@ 50th International Film Festival Rotterdam 2021.
— Vignesh Shivan (@VigneshShivN) December 23, 2020
Glad to share the Trailer with you all ;) https://t.co/uvw7bgOMIy#Nayanthara @IFFR @thisisysr @PsVinothraj @_Rowdypictures @filmbazaarindia pic.twitter.com/z1PyUtCruG
அதுமட்டுமின்றி, தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர்ராஜா. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது.
இதையும் படிங்க... மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் கூட்டணி!