ETV Bharat / sitara

'சாணிக் காயிதம்' அப்டேட்டை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

author img

By

Published : Jun 30, 2021, 10:26 AM IST

'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

சாணிக் காயிதம்
சாணிக் காயிதம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் 'சாணிக் காயிதம்'.

ஸ்கீரின் சீன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவு
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் மீண்டும், 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கீர்த்தி சுரேஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காரில் படப்பிடிப்புக்குச் செல்லும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், 'மீண்டும் சாணிக் காயிதம் படப்பிடிப்பில்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் கூடுதல் அப்டேட்டுகளை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் ஹிட்டான ரஜினி பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.