ETV Bharat / sitara

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

author img

By

Published : Aug 16, 2021, 1:37 PM IST

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஹரி படத்தில் இணைந்த கங்கை அமரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.