ETV Bharat / sitara

'இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா' - கமல் புகழாரம்! - இளையராஜா பிறந்தநாள் விழா

சென்னை: இளையராஜாவின் பிறந்தநாள் விழா என்பது இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamalhassan, ilaiyaraja
author img

By

Published : Jun 3, 2019, 9:01 AM IST

இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "நான் தொடர்ந்து இளையராஜாவுடன் மட்டுமே பணியாற்றிவந்தேன். ஒரு மாறுதலுக்காக வேறொருவருடன் இணைந்து பணியாற்றினேன். ஆனால் அந்தப் படத்தில் நான் எதிர்பார்த்த இசை கிடைக்கவில்லை.

பின்னர் நான் மீண்டும் இளையராஜாவிடமே சென்று அப்படத்திற்கு இசையமைக்கச் சொன்னேன். அப்போது அந்தப் படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையும் பாடலும் அமைத்துக் கொடுத்தார். அந்தப் படம்தான் ஹேராம் என்றார்.

இதனைத்தொடர்ந்து இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக மட்டும் இந்த விழா இல்லை, இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா" என்று தெரிவித்தார்.

இளையராஜா இசை நிகழ்ச்சி

இது பிறந்தநாள் விழா அல்ல இசைக்கு வாழ்த்து சொல்லும் விழா கமலஹாசன் புகழாரம்

இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார் அப்போது, இளையராஜாவை  பற்றி இசை தெரிந்தவர்களும் பாராட்டுவார்கள் இசை தெரியாதவர்களும் பாராட்டுவார்கள் இளையராஜாவின் அருகில் இருந்தவன் என்பதால் உங்களுக்கெல்லாம் இந்த விஷயத்தை கூறுகிறேன். தொடர்ந்து இவருடன் மட்டுமே பணியாற்றினேன் ஒரு வித்தியாசத்திற்காக வேறு ஒருவரிடம் எனது படத்தை ஒப்படைத்தேன். இசை அமைப்பதற்காக ஆனால் அந்தப் படத்தில் நான் எதிர்பார்த்த இசை கிடைக்கவில்லை. அதனால் நான் மீண்டும் இளையராஜாவிடம் சென்றேன் அப்பொழுது எனக்கு அவர் சம்பளம் வாங்காமல் இசையும் பாடலும் அமைத்துக் கொடுத்தார். அந்த படம்தான் ஹேராம் இன்று அவர் இது பிறந்தநாள் சொல்வதற்கு மட்டும் இந்த நிகழ்வு அல்ல இசைக்கு வாழ்த்து சொல்வதற்கான விழா என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விருமாண்டி படத்தில் இடம் பெற்ற உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ஹே ராம் படத்தில் எப்படி பின்னணி இசை கோர்ப்பு நடைபெற்றது என்பதை இளையராஜா மேடையில்  செயல்முறைல் விளக்கினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.