ETV Bharat / sitara

’மிக மிக அவசரம்’ படத்திற்கு அமைச்சர் பாராட்டு! - மிக மிக அவசரம்

சென்னை: ’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் கதாநாயகியாக நடித்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

movie
author img

By

Published : Nov 7, 2019, 9:34 AM IST

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் "மிக மிக அவசரம்" இந்தப் படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தயாரிப்பாளரான இருந்த சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இந்நிலையில் ’மிக மிக அவசரம்’ படம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.

’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார். மேலும் இப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீ பிரியங்காவை நேரில்அழைத்து

Miga miga Avasaram
அமைச்சரிடம் பாராட்டு பெற்ற நடிகை ஸ்ரீ பிரியங்கா

படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது நடிகை ஸ்ரீ பிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் வரும் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

இதையும் படிங்க: சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் - ரவீந்தர் சந்திரசேகரன்

Intro:அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டிய "மிக மிக அவசரம்"Body:வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் "மிக மிக அவசரம்". இந்த படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும் போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கு இந்த படத்தை சிறப்புக் காட்சியாக திரையிட படக்குழுவினர் இந்தப் படத்தைப் பார்த்து வெகுவாகப்் பாராட்டிய அமைச்சர் இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்த நிகழ்வின் போது நடிகை ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.

Conclusion:இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்
வரும் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.