ETV Bharat / sitara

வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர்! - விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

kaathuvaakula-rendu-kaadhal-teaser-release

author img

By

Published : Feb 12, 2022, 10:20 AM IST

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வழங்க இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.

“காத்து வாக்குல ரெண்டு காதல்
“காத்து வாக்குல ரெண்டு காதல்

இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

“காத்து வாக்குல ரெண்டு காதல்
“காத்து வாக்குல ரெண்டு காதல்

இந்தநிலையில் நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : FIR படத்தை தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.