ETV Bharat / sitara

முதல்ல நானே விஜய் ரசிகன்தான் - ஜோஜு ஜார்ஜ்! - கேரளா

கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பது குறித்து கேட்டதற்கு, தானும் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகர் என நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Joju George: I am a big fan of Vijay
Joju George: I am a big fan of Vijay
author img

By

Published : Jul 17, 2021, 5:00 PM IST

‘ஜோசப்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் ஜோஜு ஜார்ஜ். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விரும்பி நடிக்கக் கூடியவர். தமிழில் தனுஷ் நடித்து வெளியான ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகமாக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஜோஜு ஜார்ஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கேரளா மட்டுமல்ல, உலகளவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். நானும் மிகப்பெரிய விஜய் ரசிகன் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜோஜுவின் மகனும் தீவிர விஜய் ரசிகர் ஆவார். விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘I am waiting' என்ற வசனத்தை அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

ஜோஜு நடிப்பில் வெளியான ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதில் ஆர்கே சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிசி அவ்ளோ ஈசி கிடையாது - Black Adam குறித்து ராக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.