ETV Bharat / sitara

பாட்ஷா நாயகிக்கு பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து

author img

By

Published : Dec 26, 2021, 7:10 AM IST

நடிகை நக்மா இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை நக்மா
நடிகை நக்மா

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நக்மா. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் 'காதலன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் ரஜினியுடன் 'பாட்ஷா', அஜித்துடன் 'சிட்டிசன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பாட்ஷா நாயகிக்கு பிறந்தநாள்
பாட்ஷா நாயகிக்கு பிறந்தநாள்

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஸ்டார் கதாநாயகியாக வலம் வந்த நக்மா திரைத்துறையில் இருந்து விலகி சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் களத்தில் இறங்கினார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.

நடிகை நக்மா
நடிகை நக்மா

1974ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரது ரசிகர்கள் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க : Mari Selvaraj : 'ராக்கி' டீமை வாழ்த்திய மாரி செல்வராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.