'மிஸ்டர் லோக்கல்' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் நடிகை இவானா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்சன் கிங் அர்ஜூன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போதே படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
-
Unmasking #HeroFL 🎭 Let the whistles begin!#Hero #HeroFirstLook #VinayagarChaturthi @Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @InfinitMaze @dhilipaction @sivadigitalart @LahariMusic @EzhumalaiyanT @DoneChannel1 pic.twitter.com/DCeZakmhGT
— KJR Studios (@kjr_studios) September 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Unmasking #HeroFL 🎭 Let the whistles begin!#Hero #HeroFirstLook #VinayagarChaturthi @Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @InfinitMaze @dhilipaction @sivadigitalart @LahariMusic @EzhumalaiyanT @DoneChannel1 pic.twitter.com/DCeZakmhGT
— KJR Studios (@kjr_studios) September 2, 2019Unmasking #HeroFL 🎭 Let the whistles begin!#Hero #HeroFirstLook #VinayagarChaturthi @Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @InfinitMaze @dhilipaction @sivadigitalart @LahariMusic @EzhumalaiyanT @DoneChannel1 pic.twitter.com/DCeZakmhGT
— KJR Studios (@kjr_studios) September 2, 2019
இந்நிலையில், படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.