ETV Bharat / sitara

யுவனின் ஹிட் பாடலை பாடிய ஹரிஷ் கல்யாண்!

author img

By

Published : Jul 25, 2020, 1:07 PM IST

யுவன் சங்கர் ராஜா பாடிய சாய்ந்து சாய்ந்து பாடலை நடிகர் ஹரீஷ் கல்யாண் கீபோர்ட் வாசித்துக்கொண்டே பாடி அசத்தியுள்ளார்.

Harish Kalyan
Harish Kalyan

'சிந்து சமவெளி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடல்கள் பாட மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் இடம்பெற்றுள்ள சாய்ந்து சாய்ந்து என்ற பாடலை, தானே கீபோர்ட் வாசித்து பாடலையும் பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Harish Kalyan
Harish Kalyan

யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடல் 'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியானபோது ஹிட்டடித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.