சமூக வலைத்தளங்களில் நேற்று திடீரென தொடங்கிய நேசமணிக்காக பிரார்த்தனை தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விசாரிப்புகளும், ஆறுதல்களும் உலகம் முழுவதிலுமிருந்து பதிவாகிக்கொண்டி இருக்கின்றன.
நேசமணிக்கு என்னாயிற்று என்கிற படபடப்பு இணையவாசிகளைத் தாண்டி பல்வேறு பிரபலங்களையும் சென்றடைந்துள்ளது. அந்த வகையில், பிரபலங்களும் இதுதொடர்பாக பதிவிட்டு வரும் நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani' என்று பதிவிட்டுள்ளார்.
-
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛 pic.twitter.com/zGfVbwwrGM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛 pic.twitter.com/zGfVbwwrGM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛 pic.twitter.com/zGfVbwwrGM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019
இதையடுத்து இவரது இந்த ட்வீட்டை ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருவதுடன், பல்வேறு விதமாக மீம்ஸ்களையும் பதிலாக பதிவிட்டு வருகின்றனர்.